பக்கம் இரண்டு
நம்முடைய பூமி முழு மனித குடும்பத்தின் வீடாக இருக்கிறது. எல்லா ஜனங்களும் அதில் ஒன்றாக வாழ்கின்றனர், அவர்கள் ஒரேவிதமான அடிப்படையான தேவைகளையும் விருப்பங்களையும் பகிர்ந்து கொள்கின்றனர்.
என்றபோதிலும், இன ஒத்திசைவு இந்தப் பூகோளத்தில் வழக்க முறையாக இருந்ததில்லை. அதற்கு மாறாக, ஜனங்கள் மத்தியில் இருக்கும் வித்தியாசங்கள்தான் மனித உறவுகளை கட்டுப்படுத்துகிறது. பல நூற்றாண்டுகளாக இன விஷயங்களைப் பற்றி இப்போது மாறுபாடு இருந்து வந்திருக்கிறது இனத்தைப் பற்றி இப்போது மாநாடு வந்திருக்கிறது இனத்தைப் பற்றி இப்போது அறியப்பட்டிருப்பதைப் பற்றியும் எல்லா இன சச்சரவுகளுக்கும் ஒரு முடிவை நாம் ஏன் எதிர்பார்க்கலாம் என்பதைப் பற்றியும் இந்த விழித்தெழு! இதழில் நாங்கள் உங்கள் கவனத்தை ஊன்ற வைக்கிறோம்.