பாடல் 117
யெகோவாவினால் கற்பிக்கப்பட வேண்டும்
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. வ-ரு-க வ-ரு-க ஆ-னந்-த-மா-க-வே,
ஜீ-வ நீர் ப-ரு-க வ-ரு-க-வே!
ஆன்-மீ-க தா-கம் எல்-லாம் தீ-ரு-மே!
ஜீ-வ நீர் ஊற்-று யெ-கோ-வா-தா-மே!
2. வ-ரு-வோம் ச-பைக்-குத் த-வ-றா-ம-லே-யே,
ஆம், தே-வ-னால் கற்-பிக்-கப்-ப-ட-வே!
தே-வ சக்-தி-யே, ச-கோ-த-ரன்-பே
தெம்-பு த-ரும் சத்-யத்-தில் செல்-ல-வே!
3. தே-னாய் ராஜ்-ய கீ-தம் கா-தில் ஒ-லிக்-கு-மே,
கல்-வி-மான் சொல் இ-னி-தாய் கேட்-கு-மே!
தே-வ-னை ஒன்-றாய் து-தித்-தி-ட-வே,
என்-றென்-றும் வ-ரு-க வ-ரு-க-வே!
(காண்க: எபி. 10:24, 25; வெளி. 22:17.)