பாடல் 89
யெகோவாவின் அன்பு வேண்டுகோள்: ‘என் மகனே, ஞானமாக நடந்திடு’
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. என் செல்-வ-மே, என் செல்-ல-மே இ-த-யம் தா,
உன் இ-ள-மை, பக்-தி-யை நீ எ-னக்-கே தா,
என் எ-தி-ரி நா-ணும்-ப-டி ந-டந்-தி-டு,
எ-னக்-கா-க வாழ்-கி-றாய் என்-றே காட்-டி-டு!
(பல்லவி)
என் ம-க-னே, ஆ-சை ம-க-ளே,
என்-னை ம-கிழ்-விப்-பாய் நீ-யே!
ம-ன-தா-ர சே-வை செய்-தி-டு,
ஞா-ன-மா-க ந-டந்-தி-டு!
2. உன்-னை-யே மு-ழு-தாய் எ-னக்-க-ளித்-தி-டு,
வி-ழுந்-தா-லும் கை-கொ-டுப்-பேன் எ-ழுந்-தி-டு,
யார் உன்-னைக் கை-விட்-டா-லும் நீ க-லங்-கா-தே,
நான் உன்-னைக் காத்-தி-டு-வேன்
கண்-ம-ணி போ-லே!
(பல்லவி)
என் ம-க-னே, ஆ-சை ம-க-ளே,
என்-னை ம-கிழ்-விப்-பாய் நீ-யே!
ம-ன-தா-ர சே-வை செய்-தி-டு,
ஞா-ன-மா-க ந-டந்-தி-டு!
(காண்க: உபா. 6:5; பிர. 11:9; ஏசா. 41:13.)