பாடல் 59
நாம் தேவனுக்கே அர்ப்பணித்தவர்கள்!
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. தே-வன் தம் மைந்-த-னி-டம் நம்-மை ஈர்த்-தா-ரே,
ஆ-னோம் இன்-று அ-வர் சீ-ட-ரே!
சத்-ய சூர்-யன் தோன்-ற-வே,
நம் விஸ்-வா-சம் பூக்-க-வே,
ஆ-சா-பா-சங்-கள் விட்-டோம்,
நம்-மை நா-மே அர்ப்-ப-ணித்-தோம்!
(பல்லவி)
தே-வன்-முன் நாம் அர்ப்-ப-ணித்-தோம், ஆம், ஆ-சை-யாய்;
இன்-று நாம் ஆ-னந்-தம் அ-டை-கின்-றோம்!
2. யெ-கோ-வா முன்-னே நாம் இன்-று வந்-துள்-ளோ-மே,
‘உம்-மைத்-தான் சே-விப்-போம்’ என்-போ-மே!
மா-பெ-யர் ஏற்-றுள்-ளோ-மே,
பெற்-றோம் மண்-க-லத்-தி-லே
பொக்-கி-ஷம்-போல் சே-வை-யே;
சந்-தோ-ஷம் எல்-லை இல்-லை-யே!
(பல்லவி)
தே-வன்-முன் நாம் அர்ப்-ப-ணித்-தோம், ஆம், ஆ-சை-யாய்;
இன்-று நாம் ஆ-னந்-தம் அ-டை-கின்-றோம்!
(காண்க: சங். 43:3; 107:22; யோவா. 6:44.)