பாடல் 108
விண் அரசுக்காக யெகோவாவைப் போற்றுங்கள்
1. யெ-கோ-வா தம் மைந்-த-னை-யே
அ-பி-ஷே-கம் செய்-தா-ரே;
நீ-தி-யா-க ஆட்-சி செய்-ய-வே,
தம் சித்-தம் நி-றை-வேற்-ற-வே!
(பல்லவி)
யெ-கோ-வா-வைப் போற்-றி-டு-வோ-மே!
மைந்-த-னை மன்-ன-ராக்-கி-னார்!
ஏ-சு பின்-செல்-லும் செம்-ம-றி-க-ளே,
அ-வ-ரைப் ப-ணி-வீ-ரே!
யெ-கோ-வா-வைப் போற்-றி-டு-வோ-மே!
மைந்-த-னை ரா-ஜா-வாக்-கி-னார்,
க்ரீ-டம் சூட்-டி-னார் ம-கி-மை-யா-லே,
தம் தூ-ய பேர் ஓங்-க-வே!
2. தேர்-வு செய்-தார் யெ-கோ-வா-வே,
“ம-ண-ம-க-ளை” நன்-றே!
மைந்-த-னோ-டு ஆட்-சி செய்-ய-வே,
பூ-மி பூஞ்-சோ-லை ஆக்-க-வே!
(பல்லவி)
யெ-கோ-வா-வைப் போற்-றி-டு-வோ-மே!
மைந்-த-னை மன்-ன-ராக்-கி-னார்!
ஏ-சு பின்-செல்-லும் செம்-ம-றி-க-ளே,
அ-வ-ரைப் ப-ணி-வீ-ரே!
யெ-கோ-வா-வைப் போற்-றி-டு-வோ-மே!
மைந்-த-னை ரா-ஜா-வாக்-கி-னார்,
க்ரீ-டம் சூட்-டி-னார் ம-கி-மை-யா-லே,
தம் தூ-ய பேர் ஓங்-க-வே!
(காண்க: நீதி. 29:4; ஏசா. 66:7, 8; யோவா. 10:4; வெளி. 5:9, 10.)