பாடல் 61
நான் எப்படிப்பட்ட நபராக இருக்க வேண்டும்
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. தந்-தை-யே, நீர் என்-னை வா-ழ வைத்-தீ-ரே;
கை-மா-று நான் செய்-ய வ-ழி சொல்-லு-வீ-ரே.
என் நெஞ்-சம் கா-ணும் கண்-ணா-டி நீர் தந்-தீ-ரே!
என்-னை அ-தி-லே தெ-ளி-வாய்க் காட்-டும் நீ-ரே!
எந்-தன் மூச்-சு-கூ-ட உம் சே-வைக்-கா-க,
பே-ருக்-கென்-று அல்-ல, ம-னப்-பூர்-வ-மா-க!
ஆ-சை ஆ-சை-யா-க உம்-மைச் சே-விப்-பேன்,
நிந்-தன் பூ உள்-ளம் ம-கி-ழச் செய்-வேன்!
செ-துக்-கு-வீர் என்-னை சிற்-பம் போ-ல-வே,
உம் தங்-கக் கை-யா-லே அ-ழ-காய் ஆ-வே-னே!
பற்-றுள்-ள ஜ-னம் உம் கண்-ணில் வை-ரம்-தா-னே,
பற்-று-மா-றா-மல் ந-டப்-பேன் நா-ளும் நா-னே!
(காண்க: சங். 18:25; 116:12; 119:37; நீதி. 11:20.)