பாடல் 144
உயிர் காக்கும் நற்செய்தி
தே-வ-னின் அ-னு-க்ர-க கா-லம்
இ-து-தா-னே!
ம-கா கோ-பத்-தின் நா-ளும்
மி-க ச-மீ-ப-மே!
(பல்லவி)
எல்-லோ-ருக்-கும் சொல்-வோம் செய்-தி!
உ-யிர் காக்-கும் நற்-செய்-தி!
கீழ்ப்-ப-டிந்-து பி-ழைத்-தி-ட,
உ-ல-கெங்-கும் நாம் சொல்-வோ-மே!
சொல்-வோ-மே!
ம-னம் மா-றி-யே
தே-வன் பக்-கம் வந்-தி-ட-வே,
இ-ரு க-ர-மும் நீட்-டி
வ-ர-வேற்-கின்-றோ-மே!
(பல்லவி)
எல்-லோ-ருக்-கும் சொல்-வோம் செய்-தி!
உ-யிர் காக்-கும் நற்-செய்-தி!
கீழ்ப்-ப-டிந்-து பி-ழைத்-தி-ட,
உ-ல-கெங்-கும் நாம் சொல்-வோ-மே!
சொல்-வோ-மே!
(பிரிட்ஜ்)
மு-டி-வு வ-ரும் முன்-னே
ஜ-னங்-கள் கேட்-க வேண்-டு-மே!
சத்-யத்-தை கற்-றுக்-கொள்-ள
ஓ-டோ-டி-யே உ-த-வு-வோம்!
(பல்லவி)
எல்-லோ-ருக்-கும் சொல்-வோம் செய்-தி!
உ-யிர் காக்-கும் நற்-செய்-தி!
கீழ்ப்-ப-டிந்-து பி-ழைத்-தி-ட,
உ-ல-கெங்-கும் நாம் சொல்-வோ-மே!
சொல்-வோ-மே!
(காண்க: 2 நா. 36:15; ஏசா. 61:2; எசே. 33:6; 2 தெ. 1:8.)