பாடல் 68
விதைகளை விதைப்போம்
1. நம்-மை எ-ஜ-மான் அ-ழைத்-தா-ரே,
ஒன்-றாய் வே-லை-யை செய்-ய-வே.
நல்-ல செய்-தி-யை எங்-கும் சொன்-னார்
நா-மும் அ-வர்-போல் சொல்-வோ-மே.
நா-ளும் வி-தைப்-போம் கா-லம் கு-றை-வே
நல்-ல நெஞ்-சத்-தில் ப-திப்-போம்.
நன்-றா-க து-ளிர்க்-கும் வி-தை-க-ளெல்-லாம்,
செ-ழிப்-பாய் நிற்-கும் என்-றென்-று-மே!
2. ஓ-யா-மல் தி-னம் மு-யன்-றா-லே,
சந்-தோ-ஷம்-தான் ஏ-ரா-ள-மே!
அன்-பாய் இ-ருப்-போம் மக்-கள் மீ-து,
சொல்-வோம் ஆ-று-தல் செய்-தி-யை.
மாற்-றம் செய்-ய-வும் முன்-னே-றி-ட-வும்
என்-றும் து-ணை-யாய் நிற்-போ-மே!
உண்-மை-யா-க நாம் உ-ழைத்-தால் என்-று-மே
உள்-ளத்-தில் சந்-தோ-ஷம் பொங்-கு-மே!
(பாருங்கள்: மத். 13:19-23; 22:37.)