பாடல் 74
கடவுளுடைய ஆட்சியின் பாடல்
1. அ-ழ-கி-ய ஓர் பா-டல் உண்-டு பா-ட,
ஆ-னந்-த-மா-ன பா-டல் அ-து-வே.
இ-த-யத்-தில் வெ-ளிச்-சம் த-ரும் பா-டல்,
ஈ-டில்-லா-த ஓர் வெற்-றிப் பா-ட-லே!
(பல்லவி)
“யெ-கோ-வா-வை வ-ணங்-கி-டு!
ஏ-சு-வுக்-கே ப-ணிந்-தி-டு!”
இ-து-வே தே-வ ஆட்-சிக்-கா-ன பா-டல்,
கற்-றுக்-கொள்-வோம் எல்-லா-ருக்-கும் சொல்-வோம்.
2. உன்-ன-த ஆட்-சி வா-னில் வந்-த-தென்-று
ஊ-ரெங்-கும் போய் நாம் சொல்-லும் பா-ட-லே.
எ-ஜ-மா-னின் பின்-செல்-லும் ம-ணப்-பெண்-ணும்,
ஏங்-கி-யே நா-ளும் பா-டும் பா-ட-லே!
(பல்லவி)
“யெ-கோ-வா-வை வ-ணங்-கி-டு!
ஏ-சு-வுக்-கே ப-ணிந்-தி-டு!”
இ-து-வே தே-வ ஆட்-சிக்-கா-ன பா-டல்,
கற்-றுக்-கொள்-வோம் எல்-லா-ருக்-கும் சொல்-வோம்.
3. ஒவ்-வொ-ரு நா-ளும் இந்-தப் பா-டல் கேட்-டு
ஓ-டி வ-ரும் ஓர் பெ-ரும் கூட்-ட-மே.
தே-வ-னின் பே-ரைப் போற்-றும் பு-துப்-பா-டல்,
தாழ்-மை உள்-ளோ-ரின் நெஞ்-சை தொ-டு-மே.
(பல்லவி)
“யெ-கோ-வா-வை வ-ணங்-கி-டு!
ஏ-சு-வுக்-கே ப-ணிந்-தி-டு!”
இ-து-வே தே-வ ஆட்-சிக்-கா-ன பா-டல்,
கற்-றுக்-கொள்-வோம் எல்-லா-ருக்-கும் சொல்-வோம்.
(பாருங்கள்: சங். 95:6; 1 பே. 2:9, 10; வெளி. 12:10.)