பாகம் 5
’அவர் கற்பித்த விதத்தைப் பார்த்து அசந்துபோனார்கள்’
பெரிய மக்கள் கூட்டத்துக்கு இயேசு கற்றுக்கொடுக்கிறார், குணமாக்குகிறார் (gnj 5 00:00-02:19)
இயேசு மலைப் பிரசங்கத்தை ஆரம்பிக்கிறார்; சந்தோஷங்களும் கேடுகளும் (gnj 5 02:31-05:15)
‘பூமிக்கு உப்பு’ மற்றும் ‘உலகத்துக்கு ஒளி’ (gnj 5 05:15-06:12)
இயேசு திருச்சட்டத்தை நிறைவேற்ற வந்தார் (gnj 5 06:12-07:37)
கோபப்படாமல் இருப்பது, மற்றவர்களோடு இருக்கும் தனிப்பட்ட பிரச்சினைகளை சரிசெய்வது சம்பந்தமான ஆலோசனை (gnj 5 07:37-09:22)
மணத்துணைக்கு துரோகம், விவாகரத்து சம்பந்தமான ஆலோசனை (gnj 5 09:23-10:57)
சத்தியம் செய்வது, பழிக்குப்பழி வாங்குவது, எதிரிகளிடம் அன்பு காட்டுவது சம்பந்தமான ஆலோசனை (gnj 5 10:57-14:54)
மற்றவர்கள் முன் நீதிமானாக காட்டிக்கொள்ளக் கூடாது (gnj 5 14:54-15:58)
எப்படி ஜெபம் செய்ய வேண்டும், மாதிரி ஜெபம் (gnj 5 15:58-18:19)
வெளிவேஷத்துக்காக விரதம் இருக்க கூடாது (gnj 5 18:19-19:15)
பூமியிலும் பரலோகத்திலும் பொக்கிஷங்கள் (gnj 5 19:15-20:41)
கவலைப்படுவதை நிறுத்த வேண்டும்; கடவுளுடைய அரசாங்கத்துக்கு முதலிடம் (gnj 5 20:41-23:28)
நியாயந்தீர்ப்பதை நிறுத்த வேண்டும்; கொடுப்பதை பழக்கமாக்க வேண்டும் (gnj 5 23:28-25:09)
கேட்டுக்கொண்டே, தேடிக்கொண்டே, தட்டிக்கொண்டே இருக்க வேண்டும் (gnj 5 25:09-26:08)
பொன் விதி (gnj 5 26:08-26:31)
இடுக்கமான வாசல் (gnj 5 26:33-26:55)
போலி தீர்க்கதரிசிகள்; கனிகளை வைத்து மரம் எப்படிப்பட்டது என்று தெரிந்துகொள்ளலாம் (gnj 5 26:55-28:40)
பாறைமேல் கட்டிய வீடும் மணல்மேல் கட்டிய வீடும் (gnj 5 28:40-29:55)
இயேசு கற்றுக்கொடுத்த விதத்தைப் பார்த்து மக்கள் அசந்துபோனார்கள் (gnj 5 29:55-30:42)