உங்களைச் சந்திக்க விரும்புவீர்களா?
குழப்பங்கள் நிறைந்த இந்த உலகத்திலும்கூட, கடவுளையும், அவருடைய ராஜ்யத்தையும், மனிதகுலத்துக்கான அவருடைய மகத்தான நோக்கத்தையும் பற்றிய திருத்தமான பைபிள் அறிவிலிருந்து நீங்கள் மகிழ்ச்சியைப் பெறமுடியும். கூடுதலான தகவலைப் பெற்றுக்கொள்ள அல்லது ஓர் இலவச வீட்டுப் பைபிள் படிப்பை உங்களுக்கு நடத்தும்படி எவராவது ஒருவர் உங்களைச் சந்திக்க நீங்கள் விரும்பினால், தயவுசெய்து Watch Tower, H-58 Old Khandala Road, Lonavla 410401 Mah., India என்ற விலாசத்துக்கு அல்லது பக்கம் 2-ல் உள்ள பொருத்தமான விலாசத்துக்கு எழுதவும்.