உங்களை சந்திக்க விரும்புகிறீர்களா?
கஷ்டம் நிறைந்த இவ்வுலகிலும் நீங்கள் மகிழ்ச்சியைப் பெற முடியும். அதற்காக கடவுளையும் அவருடைய அரசாங்கத்தையும் நமக்காக அவர் வைத்திருக்கும் எதிர்காலத்தையும் பற்றி பைபிள் சொல்வதை திருத்தமாக அறிந்துகொள்ள வேண்டும். கூடுதல் தகவலைப் பெற விரும்பினால் அல்லது பைபிளை இலவசமாய் கற்றுக்கொடுக்க யாராவது உங்களை சந்திக்க விரும்பினால், தயவுசெய்து Post Box No. 6440, Yelahanka, Bangalore 560 064, KAR., India, அல்லது பக்கம் 2-ல் உள்ள பொருத்தமான விலாசத்தில் யெகோவாவின் சாட்சிகளுக்கு எழுதுங்கள்.