அறிமுகம்
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இந்த உலகத்தில் மனிதனுடைய வாழ்க்கை வேதனையாகத்தான் இருக்கிறது. உதவிக்காக... ஆறுதலுக்காக... எங்கே போவது?
பைபிள் சொல்கிறது: ‘கடவுள்தான் கனிவும் இரக்கமும் உள்ள தகப்பன்; எல்லா விதமான ஆறுதலின் கடவுள். . . . எல்லா உபத்திரவங்களிலும் அவர்தான் ஆறுதல் அளிக்கிறார்.’—2 கொரிந்தியர் 1:3, 4.
நமக்கு கடவுள் எப்படி ஆறுதல் தருகிறார் என்பதை இந்தக் காவற்கோபுர பத்திரிகை சொல்கிறது.