பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோபு 28-32
உத்தமமாக இருப்பதில் யோபு சிறந்த உதாரணம்
ஒழுக்கம் சம்பந்தமாக யெகோவா கொடுத்த சட்டங்களுக்கு கீழ்ப்படிந்தார்
அவருடைய கண்களை அலைபாய விடவில்லை. அவருடைய மனைவியை தவிர வேறு யாரையும் ஏறெடுத்து பார்க்கவில்லை
மற்றவர்களிடம் அன்பாக நடந்துக்கொண்டார்
யோபு தாழ்மையாக, நியாயமாக, இரக்கமாக நடந்துகொண்டார். ஏழைகளை கரிசனையோடு நடத்தினார்
சுயநலமில்லாமல் எல்லாருக்கும் தாராளமாக உதவினார்
எல்லாருக்கும் உதவி செய்தார். முக்கியமாக, கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு கொடுத்து உதவினார்