ஜூன் 6-12
சங்கீதம் 34-37
பாட்டு 95; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“யெகோவாவை நம்புங்கள், நல்லதையே செய்யுங்கள்”: (10 நிமி.)
சங் 37:1, 2—கெட்டவர்களின் வெற்றியை பார்க்காமல், யெகோவாவுடைய சேவையில் முழு கவனம் செலுத்துங்கள் (w03 12/1 9-10 ¶3-6)
சங் 37:3-6—யெகோவாவை நம்பி நல்லதையே செய்தால், அவர் உங்களை ஆசீர்வதிப்பார் (w03 12/1 10-12 ¶7-15)
சங் 37:7-11—யெகோவா, கெட்டவர்களை அழிக்கும்வரை பொறுமையாக காத்திருங்கள் (w03 12/1 13 ¶16-20)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
சங் 34:18—உள்ளம் உடைந்தவர்களிடமும் வேதனையில் மூழ்கி இருப்பவர்களிடமும் யெகோவா எப்படி நடந்துகொள்கிறார்? (w11 10/1 19)
சங் 34:20—இந்த தீர்க்கதரிசனம் இயேசுவுடைய வாழ்க்கையில் எப்படி நிறைவேறியது? (w13 12/15 21 ¶19)
34 முதல் 37 வரை உள்ள சங்கீதங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?
ஊழியத்தில் பயன்படுத்த இந்த சங்கீதங்களில் இருந்து என்ன குறிப்புகளைக் கற்றுக்கொண்டேன்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) சங் 35:19–36:12
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
இந்த மாதம் ஊழியத்தில் எப்படிப் பேசலாம்?: (15 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதிக்கான 3 வீடியோக்களை காட்டுங்கள். ஒவ்வொரு வீடியோவையும் பார்த்த பிறகு, அதில் இருக்கும் முக்கிய குறிப்புகளை கலந்து பேசுங்கள். ஊழியத்தில் எப்படிப் பேச விரும்புகிறார்கள் என்பதை சொந்தமாக தயாரிக்க உற்சாகப்படுத்துங்கள்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... வீடியோக்களை பயன்படுத்தி சொல்லிக்கொடுங்கள்”: (15 நிமி.) கலந்து பேசுங்கள். பைபிளின் நூலாசிரியர் யார்? என்ற வீடியோவை உதாரணமாக பயன்படுத்தி “எப்படி செய்வது?” என்பதில் இருக்கும் குறிப்புகளை விளக்குங்கள். (jw.org வெப்சைட்டில் வெளியீடுகள் > புத்தகங்கள், சிறு புத்தகங்கள் என்ற தலைப்பில் சந்தோஷமான செய்தி சிற்றேட்டை பாருங்கள். அதில் “பைபிளில் இருக்கும் சந்தோஷமான செய்தியை கடவுள்தான் சொன்னாரா?” என்ற பாடத்தில் இந்த வீடியோவை பார்க்கலாம்.)
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) ia அதி. 1 ¶14-27, ‘சிந்திக்க’ பக்கம் 16
இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 52; ஜெபம்