ஜனவரி 16-22
ஏசாயா 34–37
பாட்டு 31; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“எசேக்கியாவின் விசுவாசத்துக்கு பலன் கிடைத்தது”: (10 நிமி.)
ஏசா 36:1, 4-10, 15, 18-20—அசீரியர்கள் யெகோவாவைக் கேலி செய்தார்கள், இஸ்ரவேலர்களைப் பயமுறுத்தினார்கள் (ip-1 பக். 386-388 பாரா. 7-14)
ஏசா 37:1, 2, 14-20—எசேக்கியா யெகோவாவையே நம்பியிருந்தார் (ip-1 பக். 389-391 பாரா. 15-17)
ஏசா 37:33-38—யெகோவா தன்னுடைய மக்களுக்காக போர் செய்தார் (ip-1 பக். 391-394 பாரா. 18-22)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
ஏசா 35:8—எது “பரிசுத்தமான வழி” என்று அழைக்கப்பட்டது, அந்த வழியில் போக என்ன தகுதிகள் தேவைப்பட்டது? (w08 5/15 பக். 26 பாரா 4; பக். 27 பாரா 2)
ஏசா 36:2, 3, 22—கண்டித்து திருத்தப்பட்டபோது செப்னா என்ன செய்தார், அவரை நாம் எப்படிப் பின்பற்றலாம்? (w07 1/15 பக். 8 பாரா 6)
ஏசாயா 34 முதல் 37 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?
இந்த அதிகாரங்களில் இருக்கும் எந்தக் குறிப்புகளை பயன்படுத்தி ஊழியத்தில் சந்திக்கும் மக்களிடம் பேசுவேன்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) ஏசா 36:1-12
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) மத் 24:3, 7, 14—உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்—கடைசியில், ஆர்வத்தைத் தூண்டும் ஒரு விஷயத்தைச் சொல்லிவிட்டு, அடுத்த முறை அதைப் பற்றி பேசுவதாகச் சொல்லுங்கள்.
மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) 2தீ 3:1-5—உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்—கடைசியில் JW.ORG கான்டாக்ட் கார்டை கொடுங்கள்.
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) bh பக். 32 பாரா. 11-12—கூட்டத்துக்கு அழையுங்கள்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
‘யெகோவாவே, உங்களை நம்பியிருக்கிறேன்’: (15 நிமி.) கேள்வி பதில். ‘யெகோவாவே, உங்களை நம்பியிருக்கிறேன்’—சில காட்சிகள் என்ற வீடியோவைக் காட்டுங்கள். (வீடியோக்கள் > நம் கூட்டங்களும் ஊழியமும் என்ற தலைப்பில் பாருங்கள்)
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) ia அதி. 17 பாரா. 14-22, ‘சிந்திக்க’ பக். 152
இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 36; ஜெபம்