உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb21 ஜூலை பக். 13
  • கடவுளுடைய அன்பு படைப்பில் பளிச்சிடுகிறது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுளுடைய அன்பு படைப்பில் பளிச்சிடுகிறது
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • இதே தகவல்
  • படைப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ளுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
  • படைப்பைப் பயன்படுத்தி யெகோவாவைப் பற்றிப் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
  • படைப்பா பரிணாமமா?—பாகம் 3: கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று ஏன் நம்பலாம்?
    இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
  • ஆளும் குழுவிடமிருந்து ஒரு கடிதம்
    நம் ராஜ்ய ஊழியம்—2012
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
mwb21 ஜூலை பக். 13
ஒரு அப்பா தன் மகனோடு வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யும்போது, மரத்தில் உட்கார்ந்திருக்கும் பறவையை தன் மகனுக்குக் காட்டுகிறார்.

படைப்புகள்மீது யெகோவா அந்தளவுக்கு அன்பு காட்டியிருப்பதால், அவருக்குச் சேவை செய்ய நாம் எடுக்கிற முயற்சிகளை அவர் நிச்சயம் ஆசீர்வதிப்பார் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

கடவுளுடைய அன்பு படைப்பில் பளிச்சிடுகிறது

யெகோவாவுடைய அன்புக்கும் தாராள குணத்துக்கும் ஏராளமான அத்தாட்சிகளை நம்மைச் சுற்றியிருக்கும் படைப்புகளிலிருந்து தெரிந்துகொள்ளலாம். நம்முடைய வாழ்க்கை படு பிஸியாக ஓடிக்கொண்டிருப்பதால், அந்தப் படைப்புகளையெல்லாம் உன்னிப்பாக கவனிப்பதில்லை. ஆனால், படைப்புகளைக் கூர்ந்து கவனிக்கும்படியும் அவற்றிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொள்ளலாம் என்று யோசித்துப் பார்க்கும்படியும் இயேசு நம்மிடம் சொல்கிறார்.—மத் 6:25, 26.

படைப்பில் பளிச்சிடும் யெகோவாவின் அன்பு என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

நம்மேல் யெகோவாவுக்கு இருக்கும் அன்பைப் பற்றி இவற்றிலிருந்து என்ன தெரிந்துகொண்டீர்கள்?

  • தனிமங்கள்

  • பூமியின் காற்றுமண்டலம்

  • புற்கள்

  • மிருகங்களின் வடிவமைப்பு

  • ஐம்புலன்கள்

  • நம் மூளை

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்