A7-C
இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்-கலிலேயாவில் இயேசு பெரியளவில் செய்த ஊழியம் (பகுதி 1)
காலம் |
இடம் |
சம்பவம் |
மத்தேயு |
மாற்கு |
லூக்கா |
யோவான் |
---|---|---|---|---|---|---|
30 |
கலிலேயா |
“பரலோக அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது” என்று இயேசு முதன்முதலில் அறிவிக்கிறார் |
||||
கானா; நாசரேத்; கப்பர்நகூம் |
அதிகாரியின் மகனைக் குணப்படுத்துகிறார்; ஏசாயா சுருளிலிருந்து வாசிக்கிறார்; கப்பர்நகூமுக்குப் போகிறார் |
|||||
கலிலேயா கடல், கப்பர்நகூம் பக்கத்தில் |
நான்கு சீஷர்களைக் கூப்பிடுகிறார்: சீமோன், அந்திரேயா யாக்கோபு, யோவான் |
|||||
கப்பர்நகூம் |
சீமோனின் மாமியாரையும் மற்றவர்களையும் குணப்படுத்துகிறார் |
|||||
கலிலேயா |
நான்கு சீஷர்களோடு கலிலேயாவில் செய்த முதல் பயணம் |
|||||
தொழுநோயாளி குணமாகிறார்; கூட்டம் பின்தொடர்கிறது |
||||||
கப்பர்நகூம் |
பக்கவாத நோயாளியைக் குணப்படுத்துகிறார் |
|||||
மத்தேயுவைக் கூப்பிடுகிறார்; வரி வசூலிப்பவர்களோடு சாப்பிடுகிறார்; விரதத்தைப் பற்றிய கேள்வி |
||||||
யூதேயா |
ஜெபக்கூடங்களில் பிரசங்கிக்கிறார் |
|||||
31, பஸ்கா |
எருசலேம் |
பெத்சதாவில் நோயாளியைக் குணப்படுத்துகிறார்; யூதர்கள் அவரைக் கொல்லப் பார்க்கிறார்கள் |
||||
எருசலேமிலிருந்து (?) திரும்புகிறார் |
சீஷர்கள் ஓய்வுநாளில் கதிர்களைப் பறிக்கிறார்கள்; இயேசு “ஓய்வுநாளுக்கு எஜமானாக” இருக்கிறார் |
|||||
கலிலேயா; கலிலேயா கடல் |
ஓய்வுநாளில் ஒருவனின் கையைக் குணப்படுத்துகிறார்; மக்கள் பின்தொடர்கிறார்கள்; நிறைய பேர் குணமாகிறார்கள் |
|||||
கப்பர்நகூம் பக்கத்திலுள்ள மலை |
12 அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுக்கிறார் |
|||||
கப்பர்நகூமுக்குப் பக்கத்தில் |
மலைப்பிரசங்கம் |
|||||
கப்பர்நகூம் |
படை அதிகாரியின் வேலைக்காரன் குணமடைகிறான் |
|||||
நாயீன் |
விதவையின் மகனை உயிரோடு எழுப்புகிறார் |
|||||
திபேரியா; கலிலேயா (நாயீன் அல்லது அதற்குப் பக்கத்தில்) |
யோவான், இயேசுவிடம் சீஷர்களை அனுப்புகிறார்; சிறுபிள்ளைகளுக்குச் சத்தியம் வெளிப்படுத்தப்படுகிறது; மென்மையான நுகத்தடி |
|||||
கலிலேயா (நாயீன் அல்லது அதற்குப் பக்கத்தில்) |
பாவியான பெண் அவர் பாதங்களில் வாசனை எண்ணெய் ஊற்றுகிறாள்; கடனாளிகள் உவமை |
|||||
கலிலேயா |
12 பேருடன், இரண்டாவது ஊழியப் பயணம் |
|||||
பேய்களைத் துரத்துகிறார்; மன்னிக்க முடியாத பாவம் |
||||||
யோனாவின் அடையாளத்தை மட்டும் தருகிறார் |
||||||
அவருடைய அம்மாவும் சகோதரர்களும் வருகிறார்கள்; சீஷர்கள்தான் தன் சொந்தக்காரர்கள் என்று சொல்கிறார் |