தீத்து முக்கியக் குறிப்புகள் 1 வாழ்த்துக்கள் (1-4) கிரேத்தாவில் மூப்பர்களை தீத்து நியமிக்க வேண்டும் (5-9) கலகக்காரர்களைக் கண்டிக்க வேண்டும் (10-16) 2 பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்கும் அறிவுரை (1-15) கடவுள்பக்தியற்ற நடத்தையை விட்டுவிட வேண்டும் (12) நல்ல செயல்கள் செய்வதில் வைராக்கியமாக இருங்கள் (14) 3 சரியான விதத்தில் அடிபணிவது (1-3) நல்ல செயல்கள் செய்யத் தயாராயிருக்க வேண்டும் (4-8) முட்டாள்தனமான விவாதங்களையும் பிரிவினைகளையும் தவிர்த்து விடு (9-11) தனிப்பட்ட ஆலோசனைகளும் வாழ்த்துக்களும் (12-15)