பாடம் 5
அச்சடிக்கப்பட்ட பிரதி
ஃப்ரெண்ட் பரிசு தந்தா வாங்கிக்கோ உதவி செய்தா ஏத்துக்கோ நன்றி சொல்ல பழகிக்கோ!
உனக்கு யார், என்ன செய்தாலும் “தேங்க் யூ” சொல்ல மறக்காதே!
சொல்லிக்கொடுங்கள்
பிள்ளையோடு வாசியுங்கள்:
படத்தில் காட்டச் சொல்லுங்கள்:
பரிசு பையன்
கதவு சாப்பாடு
கண்டுபிடிக்கச் சொல்லுங்கள்:
ஆப்பிள் ஃபோன்
கேளுங்கள்:
“தேங்க் யூ” சொல்வது ஏன் நல்லது?