பாடல் 138
யெகோவா என்பதே உங்கள் பெயர்
ஜீ-வ-னுள்-ள தே-வா!
ஜீ-வ-னுக்-கெல்-லாம் தே-வா!
என்-று-மே அ-ழி-யா-தே,
யெ-கோ-வா என்-ற பேர்!
உம் ச-பை-யாய் நாங்-கள்,
பாக்-யம் பெற்-ற ஜ-னங்-கள்!
உ-ல-கெங்-கி-லும் நாங்-கள்,
உம் மா-பு-கழ் சொல்-வோம்!
(பல்லவி)
யெ-கோ-வா, யெ-கோ-வா!
உம்-மைப்-போல் இல்-லை-யே,
மே-லே வா-னில், கீ-ழே மண்-ணில்,
எங்-கும்-தான் இல்-லை-யே!
நீர் மட்-டும்-தான் எங்-கள் தெய்-வம்!
இ-து-வே சத்-தி-யம்!
யெ-கோ-வா, யெ-கோ-வா!
என்-றும் எங்-கள் தெய்-வம் நீ-ரே!
உம் சாட்-சி-கள் என்-றே,
பா-ச-மாய் அ-ழைத்-தீ-ரே!
எம்-மீ-து பொ-றித்-தீ-ரே,
யெ-கோ-வா என்-ற பேர்!
உம் சே-வை செய்-ய-வே,
எம்-மை தேர்ந்-தெ-டுத்-தீ-ரே!
உம் ஊ-ழி-ய-ரா-க-வே,
உம் பேர் பு-கழ்-வோ-மே!
(பல்லவி)
யெ-கோ-வா, யெ-கோ-வா!
உம்-மைப்-போல் இல்-லை-யே,
மே-லே வா-னில், கீ-ழே மண்-ணில்,
எங்-கும்-தான் இல்-லை-யே!
நீர் மட்-டும்-தான் எங்-கள் தெய்-வம்!
இ-து-வே சத்-தி-யம்!
யெ-கோ-வா, யெ-கோ-வா!
என்-றும் எங்-கள் தெய்-வம் நீ-ரே
(காண்க: 2 நா. 6:14; சங். 72:19; ஏசா. 42:8)