பாடல் 123
தேவ அமைப்புக்கு பணிந்து செல்வோம்
1. தே-வன் அன்-பாய் தந்-த நம் அ-மைப்-பா-லே,
கூ-டி சேர்ந்-தோம் ஒன்-றாய் நாம் எல்-லோ-ரு-மே.
உள்-ளங்-கள் இ-ணைந்-து சே-வை செய்-வோம் நாம்,
நம் அ-மைப்-புக்-கென்-றும் கீழ்ப்-ப-டிந்-து-தான்.
(பல்லவி)
தே-வன் முன்-னா-லே நாம் ம-ன-தா-ர,
கீழ்ப்-ப-டிந்-தே வாழ்-வோம்.
தா-யி-னும் மே-லாய் பா-சத்-தை காட்-டும்,
தே-வ-னுக்-கென்-றே வாழ்-வோம்.
2. தூ-ய சக்-தி-யா-லும் அ-டி-மை-யா-லும்,
பா-தை காட்-டு-வா-ரே அன்-பாய் எந்-நா-ளும்.
தே-வன் பற்-றி சொல்-வோம் எங்-கும் ஆ-சை-யாய்,
மா-றா அன்-பை காட்-டி வாழ்-வோம் சாட்-சி-யாய்.
(பல்லவி)
தே-வன் முன்-னா-லே நாம் ம-ன-தா-ர,
கீழ்ப்-ப-டிந்-தே வாழ்-வோம்.
தா-யி-னும் மே-லாய் பா-சத்-தை காட்-டும்,
தே-வ-னுக்-கென்-றே வாழ்-வோம்.
(பாருங்கள்: லூக். 12:42; எபி. 13:7, 17.)