பாடல் 139
பூஞ்சோலையில் வாழ்க்கை
1. கா-லை நே-ரம், கொஞ்-சும் வே-ளை,
துள்-ளும் மான் கூட்-டங்-கள் கண் முன்-னா-லே.
புல்-லின்-மே-லே ப-னித்-து-ளி,
ஜில்-லென்-று தென்-ற-லும் வீ-சு-தே!
அ-மை-தி-தான் த-வழ்ந்-தி-டும்,
ஆ-றா-கப் பாய்ந்-தி-டும் ஆ-னந்-தம்!
நம் பூ-மி-யே பூஞ்-சோ-லை போல் ஆ-கு-தே
நம் நன்-றி-யின் நீர்-வீழ்ச்-சி
இங்-கே கொட்-டு-தே!
(பல்லவி)
யெ-கோ-வா ரா-ஜா, எல்-லாம் அ-ழ-காய்
பொன் ம-கன் ஆட்-சி-யில் மா-றி-ய-தே!
எம் நெஞ்-சம் நி-றைந்-து நன்-றி-யால் பொங்-கு-தே
உம் பேர்-பு-கழ் வான் தொ-ட நா-ளும் பா-டு-வோம்!
2. கொஞ்-ச நே-ரம், நெஞ்-சின் ஓ-ரம்
தே-வன் த-ரும் வாழ்-வை எண்-ணி-ட-லாம்.
கண்-ணீர் ஈ-ரம், தூ-ரம் போ-கும்,
கா-யத்-தின் ஞா-ப-கம் போய்-வி-டும்.
தீ-மை-க-ளே தீண்-டா-ம-லே,
தி-னம் தி-னம் சு-கம்-தான் வ-ரும்!
மண்-ணில் உ-றங்-கும் கு-ரல்-கள் ஒ-லிக்-கும்
பல்-லா-யி-ரம் பா-டல்-கள்
உம்-மை போற்-று-மே!
(பல்லவி)
யெ-கோ-வா ரா-ஜா, எல்-லாம் அ-ழ-காய்
பொன் ம-கன் ஆட்-சி-யில் மா-றி-ய-தே!
எம் நெஞ்-சம் நி-றைந்-து நன்-றி-யால் பொங்-கு-தே
உம் பேர்-பு-கழ் வான் தொ-ட நா-ளும் பா-டு-வோம்!
(பாருங்கள்: சங். 37:10, 11; ஏசா. 65:17; யோவா. 5:28; 2பே. 3:13.)