தகவல் பெட்டி 8அ
மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனம்—கம்பீரமான தேவதாரு மரம்
அச்சடிக்கப்பட்ட பிரதி
எசேக்கியேல் 17:3-24
1. யோயாக்கீனை நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டுபோகிறான்
2. நேபுகாத்நேச்சார் சிதேக்கியாவை எருசலேமில் ராஜாவாக ஆக்குகிறான்
3. சிதேக்கியா யெகோவாவின் பேச்சைக் கேட்காமல், எகிப்திடம் ராணுவ உதவி கேட்கிறார்
4. பரலோக சீயோன் மலையில் தன் மகனை யெகோவா நடுகிறார்
5. கீழ்ப்படிதலுள்ள மக்கள், இயேசுவுடைய ஆட்சியின் கீழ் பாதுகாப்பாக வாழ்வார்கள்