ஆதியாகமம் 12:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 பிற்பாடு, பெத்தேல்+ நகரத்துக்குக் கிழக்கே இருந்த மலைப்பகுதிக்குப் போய் அங்கே கூடாரம் போட்டார். அதற்கு மேற்கே பெத்தேல் நகரமும் கிழக்கே ஆயி நகரமும்+ இருந்தன. அங்கு அவர் யெகோவாவுக்கு ஒரு பலிபீடம் கட்டி+ யெகோவாவின் பெயரைப் போற்றிப் புகழ்ந்தார்.+ ஆதியாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 12:8 காவற்கோபுரம்,8/15/2001, பக். 192/2020, பக். 7
8 பிற்பாடு, பெத்தேல்+ நகரத்துக்குக் கிழக்கே இருந்த மலைப்பகுதிக்குப் போய் அங்கே கூடாரம் போட்டார். அதற்கு மேற்கே பெத்தேல் நகரமும் கிழக்கே ஆயி நகரமும்+ இருந்தன. அங்கு அவர் யெகோவாவுக்கு ஒரு பலிபீடம் கட்டி+ யெகோவாவின் பெயரைப் போற்றிப் புகழ்ந்தார்.+