யாத்திராகமம் 17:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 அங்கே இஸ்ரவேலர்கள் அவரோடு தகராறு செய்ததாலும், “யெகோவா நம்மோடு இருக்கிறாரா இல்லையா?” என்று சொல்லி யெகோவாவைச் சோதித்துப் பார்த்ததாலும்,+ அவர் அந்த இடத்துக்கு மாசா*+ என்றும், மேரிபா*+ என்றும் பெயர் வைத்தார்.
7 அங்கே இஸ்ரவேலர்கள் அவரோடு தகராறு செய்ததாலும், “யெகோவா நம்மோடு இருக்கிறாரா இல்லையா?” என்று சொல்லி யெகோவாவைச் சோதித்துப் பார்த்ததாலும்,+ அவர் அந்த இடத்துக்கு மாசா*+ என்றும், மேரிபா*+ என்றும் பெயர் வைத்தார்.