-
யாத்திராகமம் 26:27பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
27 வழிபாட்டுக் கூடாரத்தின் மற்ற பக்கத்திலுள்ள சட்டங்களை இணைப்பதற்காக ஐந்து கம்புகளைச் செய்ய வேண்டும். வழிபாட்டுக் கூடாரத்தின் பின்பக்கத்துக்காக, அதாவது மேற்குப் பக்கத்துக்காக, ஐந்து கம்புகளைச் செய்ய வேண்டும்.
-