லேவியராகமம் 11:40 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 40 செத்த மிருகத்தைச் சாப்பிடுகிறவன் தன் உடைகளைத் துவைக்க வேண்டும். சாயங்காலம்வரை அவன் தீட்டுப்பட்டிருப்பான்.+ அந்த மிருகம் செத்த பின்பு அதை எடுத்துக்கொண்டு போகிறவனும் தன் உடைகளைத் துவைக்க வேண்டும். சாயங்காலம்வரை அவன் தீட்டுப்பட்டிருப்பான். லேவியராகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 11:40 காவற்கோபுரம்,7/1/2005, பக். 27
40 செத்த மிருகத்தைச் சாப்பிடுகிறவன் தன் உடைகளைத் துவைக்க வேண்டும். சாயங்காலம்வரை அவன் தீட்டுப்பட்டிருப்பான்.+ அந்த மிருகம் செத்த பின்பு அதை எடுத்துக்கொண்டு போகிறவனும் தன் உடைகளைத் துவைக்க வேண்டும். சாயங்காலம்வரை அவன் தீட்டுப்பட்டிருப்பான்.