15 ஒருவரிடமிருந்து நிலத்தை வாங்கும்போது, விடுதலை வருஷத்துக்கு அடுத்துவரும் வருஷங்களைக் கணக்குப் போட்டு, அவற்றின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி விலைகொடுத்து வாங்க வேண்டும். விற்பவன், அந்த வருஷங்களில் தன்னுடைய நிலம் எவ்வளவு விளைச்சல் தரும் என்பதைக் கணக்குப் போட்டு, அதற்குத் தகுந்தபடி விற்க வேண்டும்.+