2 அதைச் செய்ய வேண்டிய முறை இதுதான்: நீங்கள் இன்னொரு இஸ்ரவேலனுக்குக் கடன் கொடுத்திருந்தால் அந்தக் கடனை ரத்து செய்துவிட வேண்டும். அதைத் திருப்பிக் கொடுக்கச் சொல்லி வற்புறுத்தக் கூடாது. ஏனென்றால், யெகோவாவின் முன்னிலையில் கடனை ரத்து செய்ய வேண்டிய வருஷம் அது.+