19 அவனுக்கு 100 வெள்ளி சேக்கல் அபராதம் விதிக்க வேண்டும். அதை வாங்கி அந்தப் பெண்ணின் அப்பாவிடம் கொடுக்க வேண்டும். ஏனென்றால், இஸ்ரவேலிலுள்ள ஒரு கன்னிப்பெண்ணின் பெயரை அவன் கெடுத்திருக்கிறான்.+ அவள் தொடர்ந்து அவனுடைய மனைவியாக இருப்பாள். வாழ்நாள் முழுக்க அவளை அவன் விவாகரத்து செய்யக் கூடாது.