-
உபாகமம் 22:21பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
21 அந்தப் பெண்ணை அவளுடைய அப்பாவின் வீட்டு வாசலுக்குக் கொண்டுவர வேண்டும். அந்த நகரத்து ஆண்கள் அவளைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும். ஏனென்றால், அவள் தன்னுடைய அப்பாவின்+ வீட்டில் இருந்தபோது ஒழுக்கக்கேடாக நடந்திருக்கிறாள்.* இஸ்ரவேலில் கேவலமான காரியத்தைச் செய்திருக்கிறாள்.+ அதனால், தீமையை உங்கள் நடுவிலிருந்து ஒழித்துக்கட்ட வேண்டும்.+
-