24 அந்த இரண்டு பேரையும் நகரவாசலுக்குக் கொண்டுவந்து கல்லெறிந்து கொல்ல வேண்டும். ஏனென்றால், அந்தப் பெண் ஊருக்குள் இருந்தும் உதவிக்காகக் கூச்சல் போடவில்லை. அந்த மனுஷனும் இன்னொருவனுடைய மனைவியாகிய அவளை மானபங்கம் செய்துவிட்டான்.+ அதனால், தீமையை உங்கள் நடுவிலிருந்து ஒழித்துக்கட்ட வேண்டும்.