9 அப்போது, ரூபன் கோத்திரத்தாரும் காத் கோத்திரத்தாரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் கானான் தேசத்திலுள்ள சீலோவிலிருந்த மற்ற இஸ்ரவேலர்களைவிட்டுப் புறப்பட்டார்கள். மோசே மூலம்+ யெகோவா கட்டளை கொடுத்தபடி தாங்கள் முன்பு குடியேறியிருந்த கீலேயாத் பிரதேசத்துக்கே+ அவர்கள் திரும்பிப் போனார்கள்.