2 சாமுவேல் 7:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 தாவீது ராஜா தன்னுடைய அரண்மனையில் குடியிருந்தார்.+ சுற்றியிருந்த எதிரிகள் எல்லாருடைய தொல்லையிலிருந்தும் விடுவித்து யெகோவா அவருக்கு நிம்மதி கொடுத்திருந்தார்.
7 தாவீது ராஜா தன்னுடைய அரண்மனையில் குடியிருந்தார்.+ சுற்றியிருந்த எதிரிகள் எல்லாருடைய தொல்லையிலிருந்தும் விடுவித்து யெகோவா அவருக்கு நிம்மதி கொடுத்திருந்தார்.