-
1 ராஜாக்கள் 2:20பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
20 அப்போது, “உன்னிடம் ஒரு சின்ன உதவி கேட்பதற்காக வந்தேன். முடியாது என்று சொல்லிவிடாதே” என்றாள். அதற்கு அவர், “சொல்லுங்கள், அம்மா. நீங்கள் கேட்டு நான் இல்லையென்று சொல்வேனா?” என்றார்.
-