13 எஜமானே, யெகோவாவின் தீர்க்கதரிசிகளை யேசபேல் கொன்றுபோட்டுக் கொண்டிருந்தபோது, அவர்களில் 100 பேரைக் காப்பாற்றினேனே! யெகோவாவின் தீர்க்கதரிசிகளை ஐம்பது ஐம்பது பேராகக் குகைகளில் ஒளித்து வைத்து அவர்களுக்கு ரொட்டியும் தண்ணீரும் தந்தேனே!+ இதையெல்லாம் யாரும் உங்களிடம் சொல்லவில்லையா?