26 அதற்கு இல்க்கியாவின் மகன் எலியாக்கீமும் செப்னாவும்+ யோவாவும், “உங்கள் ஊழியர்களான எங்களுக்கு அரமேயிக் மொழி+ தெரியும். தயவுசெய்து அரமேயிக் மொழியிலேயே பேசுங்கள். மதில்மேல் இருக்கிறவர்களுக்குக் கேட்கிற மாதிரி யூதர்களுடைய மொழியில் பேச வேண்டாம்”+ என்று ரப்சாக்கேயிடம்+ சொன்னார்கள்.