38 இவர்கள் எல்லாரும் போர்வீரர்கள், போருக்கு அணிவகுத்துப் போகத் தயாராக இருந்தார்கள்; இஸ்ரவேல் முழுவதுக்கும் தாவீதை ராஜாவாக்க வேண்டும் என்ற தீர்மானத்தோடு எப்ரோனுக்கு வந்தார்கள்; இவர்களைப் போல், இஸ்ரவேலில் இருந்த மற்ற எல்லாரும்கூட தாவீதை ராஜாவாக்க வேண்டுமென்ற ஒரே எண்ணத்தோடு இருந்தார்கள்.+