-
2 நாளாகமம் 31:10பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
10 அதற்கு சாதோக்கின் வம்சத்தில் வந்த முதன்மை குரு அசரியா, “யெகோவாவின் ஆலயத்துக்குக் காணிக்கை கொடுக்க ஆரம்பித்ததிலிருந்து+ மக்கள் திருப்தியாகச் சாப்பிடுகிறார்கள், சாப்பிட்டதுபோக இன்னும் ஏராளமாகவும் இருக்கிறது. யெகோவா தன்னுடைய மக்களை ஆசீர்வதித்திருக்கிறார், அதனால்தான் இவ்வளவு மீதியாக இருக்கிறது”+ என்று சொன்னார்.
-