22 லேவியர்கள் தங்களைத் தவறாமல் தூய்மைப்படுத்திக்கொண்டு, நகர நுழைவாசல்களைக் காவல்காத்து, ஓய்வுநாளைப் பரிசுத்தமான நாளாக அனுசரிக்க வேண்டும்+ என்று சொன்னேன். என் கடவுளே, இந்த விஷயத்துக்காகவும் என்னை நினைத்துப் பாருங்கள். எப்போதும் போல இப்போதும் அளவுகடந்த அன்போடு எனக்கு இரக்கம் காட்டுங்கள்.+