-
எஸ்தர் 8:6பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
6 என் ஜனங்கள் அழிந்துபோவதை என்னால் எப்படிப் பார்த்துக்கொண்டிருக்க முடியும்? என் சொந்தபந்தங்கள் கொல்லப்படுவதை என்னால் எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்?” என்றாள்.
-