யோபு 27:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 அவன் கட்டுகிற வீடு ஒரு பூச்சியின்* கூட்டைப் போலவும்,வயலைக் காவல்காப்பவனுடைய பந்தல் போலவும்+ உறுதியில்லாமல் இருக்கும்.
18 அவன் கட்டுகிற வீடு ஒரு பூச்சியின்* கூட்டைப் போலவும்,வயலைக் காவல்காப்பவனுடைய பந்தல் போலவும்+ உறுதியில்லாமல் இருக்கும்.