சங்கீதம் 142:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 உதவிக்காக நான் கெஞ்சுவதைக் கேளுங்கள்.நான் ரொம்பவே துவண்டுபோயிருக்கிறேன். என்னைத் துன்புறுத்துகிற ஆட்களிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்.+அவர்கள் என்னைவிட பலசாலிகளாக இருக்கிறார்கள்.
6 உதவிக்காக நான் கெஞ்சுவதைக் கேளுங்கள்.நான் ரொம்பவே துவண்டுபோயிருக்கிறேன். என்னைத் துன்புறுத்துகிற ஆட்களிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்.+அவர்கள் என்னைவிட பலசாலிகளாக இருக்கிறார்கள்.