6 பள்ளத்தாக்கில் உள்ள வழுவழுப்பான கற்களை ஆசையாக எடுத்து வைத்துக்கொள்கிறீர்கள்.+
அந்தக் கற்கள்தான் உங்கள் கூலி, அவைதான் உங்கள் சொத்து.
அவற்றுக்குத் திராட்சமது காணிக்கையையும் மற்ற காணிக்கைகளையும் செலுத்துகிறீர்கள்.+
அதைப் பார்த்து நான் திருப்தி அடைய வேண்டுமா?