8 கதவுக்கும் கதவு நிலைக்கும் பின்னால் ஞாபகச் சின்னத்தை வைத்தீர்கள்.
என்னை விட்டுவிட்டீர்கள்; உடைகளைக் கழற்றினீர்கள்.
மேலே போய் உங்கள் மெத்தையைப் பெரிதாக்கினீர்கள்.
அவர்களோடு ஒப்பந்தம் செய்தீர்கள்.
அவர்களோடு படுத்துக்கொள்ள விரும்பினீர்கள்.+
ஆணுறுப்பைப் பார்த்துக்கொண்டிருந்தீர்கள்.