-
எசேக்கியேல் 20:21பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
21 ஆனால், அந்த மகன்களும் எனக்குக் கீழ்ப்படியாமல் போனார்கள்.+ என்னுடைய சட்டதிட்டங்களின்படி நடக்கவில்லை. என்னுடைய நீதித்தீர்ப்புகளைப் பின்பற்றவில்லை. அவற்றை மனுஷன் கடைப்பிடித்தால் வாழ்வு பெறுவானே. ஆனால், அவர்கள் அதையெல்லாம் ஒதுக்கித்தள்ளினார்கள். என்னுடைய ஓய்வுநாளின் புனிதத்தைக் கெடுத்தார்கள். அதனால், வனாந்தரத்தில் நான் அவர்கள்மேல் என் கோபத்தையும் ஆக்ரோஷத்தையும் கொட்டித் தீர்ப்பேன்+ என்று சொன்னேன்.
-