45 “‘நீங்கள் தேசத்தை சொத்தாகப் பங்குபோட்டுக் கொடுக்கும்போது+ அதில் ஒரு பரிசுத்தமான பங்கை யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும்.+ அதன் நீளம் 25,000 முழமாகவும், அதன் அகலம் 10,000 முழமாகவும் இருக்க வேண்டும்.+ அந்த மொத்த பகுதியும் பரிசுத்தமானதாக இருக்கும்.