எசேக்கியேல் 45:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 நகரத்தின் சொத்தாக 25,000 முழ நீளத்திலும் (அதாவது, பரிசுத்த காணிக்கையின் அதே நீளத்திலும்) 5,000 முழ அகலத்திலும் ஒரு பகுதியை நீங்கள் ஒதுக்க வேண்டும்.+ அது இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாருக்கும் சொந்தமாக இருக்கும்.
6 நகரத்தின் சொத்தாக 25,000 முழ நீளத்திலும் (அதாவது, பரிசுத்த காணிக்கையின் அதே நீளத்திலும்) 5,000 முழ அகலத்திலும் ஒரு பகுதியை நீங்கள் ஒதுக்க வேண்டும்.+ அது இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாருக்கும் சொந்தமாக இருக்கும்.