8 கிழக்கிலிருந்து மேற்குவரை போகிற யூதாவின் எல்லைக்குக் கீழே, 25,000 முழ அகலத்தில் ஒரு பகுதியை நீங்கள் கடவுளுக்குக் காணிக்கையாக அர்ப்பணிக்க வேண்டும்.+ கிழக்கிலிருந்து மேற்குவரை அதன் நீளம் மற்ற கோத்திரங்களின் நீளத்தின்படியே இருக்க வேண்டும். அதன் நடுவில் ஆலயம் இருக்கும்.